ஷார்ப்ட்ரானிக்ஸ் புதிய கிளை துவக்கம் Leave a comment

கோவை:நுாறடி ரோட்டில், ஷார்ப்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் புதிய கிளை, நாளை துவக்கப்படுகிறது.அந்நிறுவனத்தினர் கூறியதாவது:தமிழகம் முழுவதும் கடந்த, 32 ஆண்டுகளாக, செயல்பட்டு வருகிறோம். தற்போது கோவை நுாறடி ரோடு, சேஷாத்திரி சுவாமிகள் மகால் எதிரில், நாளை புதிய கிளை துவக்கப்படுகிறது.திறப்பு விழா சலுகையாக, 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் பொருட்கள் வாங்கினால், ரூ.4,990 மதிப்புள்ள, டிசையர் டவர் பேன் ஒரு ரூபாய்க்கும், ஒரு லட்சத்துக்கும் மேல் வாங்கினால், ரூ.7490 மதிப்புள்ள வி.ஐ.பி., சூட்கேஸ், ஒரு ரூபாய்க்கும், ரூ.1.5 லட்சத்துக்கும் மேல் வாங்கினால், ரூ.12 ஆயிரத்து, 330 மதிப்புள்ள, பட்டர்பிளை சிம்னி, ஒரு ரூபாய்க்கும், இரண்டு லட்சத்துக்கும் மேல் வாங்கினால், ரூ.16,990 மதிப்புள்ள, டிசிஎல் 32 இன்ச் எல்இடி, ஒரு ரூபாய்க்கும் வழங்குகிறோம்.பொருட்களை, குறைந்த முன்பணம் மட்டும் செலுத்தி, 36 மாதம் வரை, பைனான்ஸ் நிறுவனங்களின் நிபந்தனைகளுடன், வாங்கிச் செல்லலாம். இச்சலுகைகள் சித்தாபுதுார் கிளையிலும் உண்டு

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WhatsApp chat